இந்த ஒரு நவீன முறை மூலம் பாக்டீரியார்களும் பங்கசுகளும் கண்டுபிடிக்க முடியும்.
- 18000 வகையான பாக்டீரியா 4500 வகையான பங்கசுகளும் எமது ஒரு தொழில்நுட்பத்தின் மூலம் இனங்காண முடியும்.
- 24 மணி நேரத்தில் இந்த சோதனை மேற் கொள்ளப்பட்டு உங்கள் வைத்தியரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
எமது தொழில்நுட்பத்தில் உள்ள சிறப்பம்சங்கள்.
- உங்கள் சோதனை அறிக்கைகளுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை !
- தொற்றுநோயையை கண்டறிய பல்வேறுபட்ட முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பல நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியவையாகவும், நீண்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கியவையாகவும் உள்ளன.
- எமது முறையின் மூலம், நீங்கள் வழங்கிய மாதிரிக்கான சோதனைகள் மேற்ட்கொள்ளப்பட்டு 24 மணி நேரத்தில் சோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளமுடியும்.
- இம்முறையானது நீங்கள் சாதாரணமாக தொற்றுநோய்களை சோதிக்க தீர்மானிக்கும் முறைகளை விட இலகுவானதும் விரைவானதுமாகும்.
தொழில்நுட்பமானது துல்லியமானதும் உணர்திறன் மிக்க சோதனை முறையும் ஆகும்.
- மற்றய தொற்றுநோய் கண்டுபிடிப்பு முறைகள் பெரும்பாலும் ஒரு பொதுவான சோதனை முறையில் பாக்டீரியா, பங்கசு இரண்டையும் கண்டறியும் வல்லமை கொண்டவை அல்ல.
ஆனால் இந்த நவீன தொழில்நுடபத்தின் மூலம் பாக்டீரியா, பங்கஸ் இரண்டும் ஒரு சோதனை முறையின் மூலமாக கண்டறியப்படுகின்றன.
- இதனால் இவ்விரண்டு தொற்றுநோய்களையும் தனித்தனியாக அறிய இரு வேறுபட்ட சோதனைகளை செய்ய வேண்டிய நிலை குறைக்கப்படுவதோடு அவ்வாறான சோதனைகளுக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டிய பணமும் நேரமும் மீதப்படுத்தப்படுகின்றது.
- இம்முறை பாரம்பரிய தொற்றுநோய் சோதனைகளை விட விரிவானதும், உங்களை ஆக்கிரமிக்கும் நுண்ணங்கிகளை துல்லியமாக கண்டறிய முடிவதால், தொற்றுக்கான மருத்துவ முறைகளை உங்கள் மருத்துவருக்கு இலகுவாகவும் துல்லியமாகவும் பரிந்துரைக்கக்கூடியதாக இருக்கும்.
- இதனால் தொற்றிலிருந்து உங்களாலும் அல்லது உங்களை சார்ந்தோராலும் இலகுவாக குணமாகவும் விடுபடக்கூடியதாகவும் இருக்கும
இலங்கையில் முதன் முறையாக இவ் அதி நவீன மற்றும் துரித தொழில்நுட்பம் எமது ஆய்வுகூடத்தில் மட்டும்!
- நவீன மற்றும் துல்லியமான நுணுக்கங்களை கையாளக்கூடியவாறான உபகரணங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பங்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வுகூடம்.
- ISO 9001 (2008) தரச்சான்றிதழ் உடனான அங்கீகாரம்.
- உங்களது மரபணு ஆலோசகரை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்க்க அல்லது தொடர்பு கொண்டு நியமனம் பெற.
- உங்கள் வைத்தியர் மூலமாகவோ எம்முடன் தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.
- வைத்திய ஆலோசனையுடன் உங்கள் மாதிரியை எங்கள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வையுங்கள
- நாங்கள் உங்களது வழங்கப்பட்ட நேரத்திற்குள் ஆய்வு செய்வோம்.
- ஆய்வவறிக்கை தயார் செய்யப்பட்டு வைத்தியருக்கு அனுப்பபட
- அறிக்கையின் பின்னரான ஆலோசனை.