
NON-INVASIVE PRENATAL TESTING - NIPT
தாயின் குருதி சோதனை மூலம் குழந்தை மரபணு பிறழ்வு பற்றி அறிவதற்கு பிறப்பிட்கு முன்னரான சோதனை. இது NON-INVASIVE PRENATAL TESTING (NIPT) என கூறப்படும்.
இச்சோதனையானது கருவுற்று பத்தாவது வாரத்தில், தாயின் குருதியை கொண்டு செய்யப்படும் மரபணு சோதனை மூலம், குழந்தை கொண்டிருக்க கூடிய மரபணு பிறழ்வினை, பாதுகாப்பாக முறையில் பரிசோதித்து கண்டறிய முடியும். எமது NIPT பரிசோதனையானது டவுனின் சகசம் மற்றும் எட்வர்ட் சகசம் போன்ற பல வகையான மரபணு பிரச்னைகளையும் உள்ளடக்குகிறது.
- இலகுவானது
- பாதுகாப்பானது
- முன்கூட்டிய பரிசோதனை
- பாலினங்காணல
- துல்லியமானத
இப்பரிசோதனைக்கு பரிசோதனை குழாய் ஒன்றில் தாயின் குருதி போதுமானது. தாயின் குருதியிலுள்ள குழந்தையின் மரபணு பிரித்தெடுக்கப்பட்டு மரபணு சம்பந்தமான பிறழ்வுகள் பரிசோதனை செய்யப்படும்.
NIPT ஆன எமது பரிசோதனையானது, பனிக்குடத்தில் துளையிடுதல் மற்றும் கருச்சவ்வு மாதிரியை பரிசோதித்தல் போன்று அல்லாமல் கருச்சிதைவு போன்ற ஆபத்தான பிரச்சனைகள் அற்றது.
பாரம்பரிய முறையில் செய்யப்படும் சோதனைகள், கருவுற்று, பின்னைய காலத்தில் செய்யப்படும் அதே வேளையில் இப்பரிசோதனையானது கருவுற்று பத்தாவது கிழமையில் செய்யப்படுவதோடு குழந்தையின் நிலையை கருவிலிருக்கும் போதே தாயின் குருதியை பரிசோதனை செய்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும
இப்பரிசோதனை மூலம் உங்களது குழந்தை ஆணா / பெண்ணா எனவும் அடையாளம் காண முடியும்.
பாரம்பரிய பரிசோதனைகளுடன் ஒப்பிடும் போது இம்முறையில் தவறான சோதனை பெறுபேறுக்கான சந்தர்ப்பம் மிக குறைவு.
- உங்களது மரபணு ஆலோசகரை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்க்க அல்லது தொடர்பு கொண்டு நியமனம் பெற.
- உங்களது குருதி மாதிரியை அனுப்பிட.
- நாங்கள் உங்களது மாதிரியை ஆய்வு செய
- ஆய்வவறிக்கை தயார் செய்யப்பட்டு வைத்தியருக்கு அனுப்பபட
- அறிக்கையின் பின்னரான ஆலோசனை.